Bala

புத்தாண்டு வாழ்த்துகள் – பாலா

10 நிமிட வாசிப்பு | 24 பார்வைகள்
January 25, 2026 | Bala

ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதல் கூட்டம் அது. நம் பெரிய தல ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று ஆரம்பிக்க, எல்லோரும் ‘நன்றி , உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பதில் சொன்னார்கள். நான் சும்மா இருக்கமுடியாது ‘இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று சொல்லிவிட்டேன். தலையோட முகபாவனை ஒரு நக்கல் சிரிப்போடு மாறியது. அதை பார்த்ததும், புரிந்துவிட்டது. இன்னைக்கு நமக்கும் புத்தாண்டு இல்லை, பெரிய தீபவாளிதான்.அடுத்து நடந்த உரையாடலை, அப்படியே […]

மேலும் பார்க்க

மொய் விருந்து

10 நிமிட வாசிப்பு | 89 பார்வைகள்
July 26, 2025 | Bala

‘இங்க இந்த இலைக்கு சாதம் வைங்க , உங்களுக்கு குழம்பா , இல்லை ரசமா? நல்லா கேட்டு வாங்கி சாப்புடுங்க. அட நீங்களா, எப்படி இருக்குறீங்க, வீட்டுல வரலையா? இன்னும் கொஞ்சம் பீன்ஸ் வைக்கட்டுமா? சின்ன பசங்களுக்கு கேட்டு வைங்க.’ என்று விருந்து பந்தி ஒரே பரபரப்புடனும், பயங்கர உபசரிப்புடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏசி ஹால் , 250 பேர் அமரக்கூடிய பந்தி அமைப்பு, முக்கியமாக சைவத்திற்கு  தனி, அசைவத்திற்குத் தனி […]

மேலும் பார்க்க

தமிழ்த் திரை இசைக்கச்சேரி

10 நிமிட வாசிப்பு | 134 பார்வைகள்
September 11, 2024 | Bala

புதிய பரிமானம் “This is really good, but are you sure you want this for an Indian Concert”? மார்ச் மாத, 11 மணி காலை வெயிலில் பொட்டானிக்கல் கஃபேயில் ஸ்டராங் லாட்டேயை குடித்தபடி, John Cain அரங்கததில அமைக்கப்போகிற மேடை வரைபடத்தை லேப்டாப்பில் பார்த்து Lawry  சந்தேகமாக கேட்டார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன் பிப்ரவரி மாதம், சிட்னியில் இருந்த வந் நண்பன் மே […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்