நிஷ்கலன் விஜயகுமரன்
உண்மை எப்போதும் நிலைக்கும் – நிஷ்கலன் விஜயகுமாரன்
10 நிமிட வாசிப்பு | 4 பார்வைகள்
பள்ளிக்கூடத்தில் கூடைப்பந்துப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. எல்லாரும் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது என் இரண்டு நண்பர்கள் மடிக்கணனியில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அது என்ன என்று அறிய ஆர்வமாக இருந்தது. ”நீங்கள் என்ன கணினி விளையாட்டு விளையாடுகிறீர்கள்” என்று நான் அவர்களிடம் கேட்டேன். ”நாங்கள் இராணுவ விளையாட்டு விளையாடுகின்றோம்” என்று சொன்னார்கள். ”இந்த விளையாட்டு எப்படி விளையாடுவது” என்று நான் கேட்க ” இது ஒரு கணினி விளையாட்டு இதில் நீங்கள் எதிரி […]
மேலும் பார்க்க
அன்பு முக்கியம் – நிஷ்கலன் விஜயகுமரன்
10 நிமிட வாசிப்பு | 105 பார்வைகள்
ஒரு முதியவர் தனியாக வாழ்ந்தார். அவர் ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டின் முற்றத்தில் ஒரு அழகிய மலர்த் தோட்டம் இருந்தது. அந்த வீட்டுக்கு முன்னால் விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அங்கு சிறுவர்கள் தினமும் விளையாடுவதுண்டு. அவர்கள் அப்படி விளையாடும்போது பல சமயங்களில் அந்த முதியவரின் வீட்டு முற்றத்தில் பந்து விழுந்து அவருடைய தோட்டம் சேதமாகிவிடும். இதனால் அந்த முதியவர் அச்சிறுவர்களை மிகவும் வெறுத்தார். அவர்கள் விளையாடும்போது கூச்சலிட்டு அவர்களை […]
மேலும் பார்க்க