217 km – இமாம்

6 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | இமாம்

LAP 1 சீட் மீண்டும் நழுவியது.  ஏதோ சரியில்லை. உடம்பும் மூளையும் சைக்கிள் ஓடும்போது ஒருநிலைக்கு வரும். ஆனால் இன்றைக்குச் சைக்கிள் ஓடத் தொடங்கியதிலிருந்தே ஏதோ ஒரு பிரச்சனை. உடல் எடை சைக்கிளின் திசையை மாற்றியது. கால்களால் தொடர்ந்து அதே பிடிப்பைக் கொடுக்க முடியாமல் போனது. நன்கு உணரமுடிந்தது. ஆனால் என்ன பிழை என்றுதான் தெரியாது. “மீண்டுமா” என்று எரிச்சலுடன் சைக்கிளை ஓரம் கட்டினேன். கால் ஊகித்ததை விடவும் பலமாகச்  […]

மேலும் பார்க்க

நிழல்களின் இரவு – ஸம்ராவின் படைப்புகள்

3 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | ஜேகே

கவிதைகள் – ஸம்ராதொகுப்பு – ஜேகே மெல்பேர்னின் புற நகரத்துக் குளிர் இரவு அது. Bad Decisions எனும் பெயர் கொண்ட ஒரு மதுபான இரவு விடுதியின் மேல் தளத்தில் அந்த நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இருபதுக்கு முப்பது அடிகள் கொண்ட அறைக்குள்ளே குறு மேடை போடப்பட்ட அரங்கில்தான் நிகழ்வு. இருபது பேர் கூடக்கூடிய அந்த அறைக்குள் எண்பது பேரளவில் நெருங்கி நின்றிருந்தார்கள். ஒலிபெருக்கியில் ரொக், மெட்டல்வகை இசைக்கோர்வைகள் கட்டடத்தையே அதிரவைத்துக்கொண்டிருந்தன. […]

மேலும் பார்க்க

முதுமையை அரவணைப்போம் – சியாமளா சோமசுந்தரஐயர்

3 பார்வைகள் | இதழ் 30

இளமைக்காலத்தில் சிறகடித்து பறந்த எண்ணங்களுடன் வாழ்ந்த நாம் இன்று முதுமையை அடைந்தவுடன் மனம் சோர்வது சகஜமாகிவிட்டது. இன்று இதைப் பலரிடமும் காண முடிகிறது.குழந்தை வாலிபம் முதுமை இவை அனைத்துமே மனிதராகப் பிறந்த எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட பருவகாலங்கள் ஆகும். இளமையிலும் வாலிபப் பருவத்திலும் சிறகடித்துப் பறந்த எம் மனம் முதுமையில் சோர்வடையக் காரணமே நாம்தான். நோய் காரணமாகவும் வயது காரணமாகவும் உடல் சோர்வடையலாம். ஆனால் மனதை உறுதியாகவும் மகிழ்வாகவும் வைத்திருப்பது […]

மேலும் பார்க்க

Oru Selaiyin Payanam

3 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | Ilavenil

Story from Magazine 29Hello Shanthi, what an apt title for your heartwarming story – Oru Selaiyin Payanam.Payanam….journey….yes. Mallika and you truly took me on this emotional roller- coaster journey when I read the story. It is a journey that, in many ways, I feel will continue for as long as […]

மேலும் பார்க்க

வரையறைகளைத் தாண்டி – சாந்தி சிவகுமார்

4 பார்வைகள் | இதழ் 30

கடந்த சில ஆண்டுகளாக, இளவேனில் குழு சமூக இதழை வெளியிடும் பணியுடன், நமது சமூகத்தினருக்கிடையே சிந்தனையூட்டும் உரையாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இளவேனில் சஞ்சிகையில் ஆழமாகப் பகிரப்படும் கருத்துகளின் இயல்பான தொடர்ச்சியாகவே இவ்வாறான கலந்துரையாடல்களை நாம் வடிவமைத்து வருகின்றோம். அத்தகைய முயற்சிகளின் இன்னொரு அர்த்தமுள்ள படியாகவே ‘வரையறைகளைத் தாண்டி’ (Beyond the Stereotype) என்ற நிகழ்வு அமைந்தது. இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான தாமரை மதியழகன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் […]

மேலும் பார்க்க

Census 2026

4 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | Ilavenil

Tuesday, August 11th, 2026, is a very important day for all Australians, not just for citizens, but for everyone who lives in or is visiting this wonderful country. It is one of the key days when you get to help the government to decide how they need to plan, where […]

மேலும் பார்க்க

“ எதற்காக” – ஆவூரான்

3 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | ஆவூரான்

பையிலே காசு இல்லாத போதுகையிலே பாசத்தோடு அலைந்தோம்பையிலே காசு வந்த போதுமனத்திலே கனத்தோடு நடக்கிறோம் சட்டியில் சோறு குழைத்துகையில் ஏந்தி உண்ட நாம்சிறு சட்டிகளாய் பிரிந்து சோறுஇருந்தும் உண்ணாது தவிக்கிறோம் ஒரு வீட்டில் ஒரு பாயில்ஒரு போர்வைக்குள் உறங்கிய நாம்தனி வீடு தனி அறை தனிப் படுக்கைஎன்றாகிப் பிரிந்து உறக்கம் தேடுகிறோம் தேசியம் தேடி ஓடிய நாளில்சாவும் சகதியும் அருகருகில்யார் பிணம் என்றும் அறியாது புதைத்தோம்சாதி இரண்டு என்றாகி நின்றோம்கூடிக் […]

மேலும் பார்க்க

பாரதியாரின் பன்முகங்களில் பெண் விடுதலை – அபிதாரணி சந்திரன்

3 பார்வைகள் | இதழ் 30

“பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்கிறார் திருவள்ளுவர்  இவ்வுலகில் பெண்ணை விட பெரியது எது? பெண்ணைவிட பெரியது எதுவுமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். இதன் காரணம்; “கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்” இங்கு கற்பு என்பது உடலை சார்ந்த விடையம் அல்ல. இது மனதைச் சார்ந்த விடையமாகும். கற்பு ஒரு பெண்ணின் திண்மையைக் குறிக்கின்றது என்பதை இந்த சமுதாயத்திற்கு மீண்டும் வலியுறுத்தியவர் பாரதியார். கற்பு எனும் சொல் வலிமையை, உறுதியை, திடத்தன்மையை, […]

மேலும் பார்க்க

Parenting Across Generations: Building Trust and Independence in a New Country – Poongulali Govindaraja

4 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | Poongulali Govindaraja

The First Generation JourneyFor many Sri Lankan Tamil parents, migration was not a decision made easily. It was often the result of war, discrimination, and the urgent need to protect their family. Many left behind their homes, careers, support networks, and everything familiar to start again in countries such as […]

மேலும் பார்க்க

சிலம்பில் சிதறுண்ட மணிகள் – கேதா

4 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | கேதா

2000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு மாலைப்பொழுது.   சோழ நாட்டின் காவிரிப்பூம்பட்டினம். காவிரி வந்து கடலுடன் கூடும் கழிமுகக்கரை.  தவழும் அலைகள்  சுருதி மீட்ட,  குளிர் நிலவு பொழிய,  காதல் மயக்கத்தில் கோவலனும் மாதவியும் கானல் வரி பாடிக் களித்திருக்கிறார்கள்.  இரண்டு பேருமே இசையில் தேர்ந்தவர்கள்.  காதலிலும் தேர்ந்தவர்கள்தான்.  முதலில் கோவலன் தொடங்குகிறான்.  மாதவி  மயங்குகிறாள்.  விரல்கள் யாழின் நரம்புகளில் விளையாட, காதல் வழியும் கவிக்குத் தோதான பண்சேர்த்துக் கோவலன் […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்