ஆவூரான்

“ எதற்காக” – ஆவூரான்

10 நிமிட வாசிப்பு | 3 பார்வைகள்
July 19, 2026 | ஆவூரான்

பையிலே காசு இல்லாத போதுகையிலே பாசத்தோடு அலைந்தோம்பையிலே காசு வந்த போதுமனத்திலே கனத்தோடு நடக்கிறோம் சட்டியில் சோறு குழைத்துகையில் ஏந்தி உண்ட நாம்சிறு சட்டிகளாய் பிரிந்து சோறுஇருந்தும் உண்ணாது தவிக்கிறோம் ஒரு வீட்டில் ஒரு பாயில்ஒரு போர்வைக்குள் உறங்கிய நாம்தனி வீடு தனி அறை தனிப் படுக்கைஎன்றாகிப் பிரிந்து உறக்கம் தேடுகிறோம் தேசியம் தேடி ஓடிய நாளில்சாவும் சகதியும் அருகருகில்யார் பிணம் என்றும் அறியாது புதைத்தோம்சாதி இரண்டு என்றாகி நின்றோம்கூடிக் […]

மேலும் பார்க்க

அழைப்பிதழ்

10 நிமிட வாசிப்பு | 124 பார்வைகள்
July 26, 2025 | ஆவூரான்

மேசையில் பல கொண்டாட்ட நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நாளை மறுதினம் நடக்க இருக்கும் பூப்புனித நீராட்டு விழா. அதற்கான ஆயத்தங்கள் எங்கள் வீட்டிலும் தொடங்கி விட்டது. இந்த நிகழ்வு மிகவும் நெருங்கிய நண்பரின் பிள்ளைகளுக்கு இல்லை. ஒரு நாளும் வீடுவாசலுக்கு வந்தும் போனவர்கள் இல்லை . இது மண்டபத்துக்கு மட்டும் நடக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள். நெருங்கிய நண்பரின் பிள்ளைக்கோ அல்லது உறவினருக்கோ என்றால் அது […]

மேலும் பார்க்க

யாரோடுதான்

10 நிமிட வாசிப்பு | 190 பார்வைகள்
April 6, 2024 | ஆவூரான்

“என்னப்பா உங்கிட பிரச்சனை”? “ஐயோ இந்தக் கேள்விதானுங்க எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்” என்னால முடியாது. இனியும் நான் இங்க இருந்தால் என்னை ஏதாவது ஒரு மன நோயாளிகள் வைத்தியசாலையில்தான் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள் இவர்கள். இது நடக்கும். இவ்வளவு நாளும் நான் வேலை,வேலை என்று ஓடி வேலையும் வீடும் என்றும் இருந்தனான். நாலு மாதத்துக்கு முன்தான் பென்சன் எடுத்து வீட்டோட நிம்மதியா பிள்ளையளோட இருக்கலாம் என்று எவ்வளவோ கனவுகளோடும் […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்