பிரணேவ் கெளசிகன்
எனது முடிவு – ப்ரணேவ் கெளசிகன்
10 நிமிட வாசிப்பு | 23 பார்வைகள்
”அண்ணா….” தம்பியின் சத்தத்திற்கு விழித்தேன். நான் இன்னமும் பாடசாலை campingல் அல்லவா இருக்கிறேன்? தம்பியோ என்னை உலுக்கினான். “அண்ணா. நீங்கள் இன்று துடுப்பாட்டத்திற்குச் செல்ல வேண்டும். நேரமாகிவிட்டது. எழும்புங்கள்.” அவனின் பதற்றம் என்னையும்பதற்றப்படுத்தியது. இன்று regional துடுப்பாட்டத்திற்கு நான் செல்ல வேண்டும். வேகமாகக் கிளம்பி என்னுடைய புதுச் சப்பாத்துடன் நான் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு மூன்று பேருந்துகள் கம்பீரத்துடன் நின்றன. எதில் போகவேண்டும் என்ற சிந்தனையில் நிற்கும்போது, “Branev 4th […]
மேலும் பார்க்க
இரவும் கடலும்
10 நிமிட வாசிப்பு | 102 பார்வைகள்
நான் எடுத்த முடிவுகளில் எல்லாம் இதுவே முட்டாள்தனமான முடிவு என்று நினைக்கின்றேன். என்னை நச்சரிக்கும் சகோதரங்கள், மச்சான், மச்சாளுடன் ஒரு கடற்பயணமா? அதுவும் 2 நாட்களா? எனக்கு இப்பொழுதே பயண நோய் (sea sickness) வந்துவிட்டது. இப்படி இரண்டு நாட்கள் எப்படிப் போகப் போகிறது?’ என்று யோசித்தேன் ஒரு பகற்பொழுது சலிப்புடனும் எரிச்சலுடனும் கடந்தது. இராப்பொழுதில் எனது மாமா என்னை வெளியே கூப்பிட்டார். அலுப்புடன் சென்றேன். “நான் உனக்கு நட்சத்திரங்களைக் […]
மேலும் பார்க்க
ஆனந்தனின் ஆகாயப்பயணம்
10 நிமிட வாசிப்பு | 112 பார்வைகள்
விமானம் நிலத்தை விட்டு takeoff ஆகியது. எனது கண் மூடியது. நான் கண் விழித்தபொழுது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. விமானம் தீப்பற்றி இருந்தது. எனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து வெளியே ஓடினேன். அடுத்த கணமே விமானம் வெடித்துச் சிதறியது. “இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் வருவார்கள்” என்று எனக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு […]
மேலும் பார்க்க