மோஷிகா பிறேமதாசா
நம்பிக்கை
10 நிமிட வாசிப்பு | 66 பார்வைகள்
“சொறி சந்திரு… நாங்கள் இத்துடன் உங்களை வேலையிலிருந்து நீக்குகின்றோம். நான் நிர்வாகத்துடன் பலமுறை பேசிப் பார்த்தேன் ஆனால் …” என்று மென்மையான குரலில் மேலாளர் சொன்னார். அந்த வார்த்தைகள் சத்தமின்றி விழுந்தாலும், சந்திருவின் மனதைக் கிழித்து விட்டது. அவன் மௌனமாக மேலாளரின் கண்களைப் பார்த்தான். அப்போது சில நினைவுகள் அவனைத் தழுவின – மேலாளருடன் சேர்ந்து கடுமையாக உழைத்த தருணங்கள், பாராட்டுப் பெற்ற சந்தோஷங்கள், மற்றும் எதிர்காலம் குறித்துக் கொண்டிருந்த […]
மேலும் பார்க்க
மலரின் ஓவியம்
10 நிமிட வாசிப்பு | 150 பார்வைகள்
மலரின் ஆசிரியர், சிறார்களிடம் அவர்களின் குடும்பத்தாரை வரையச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, மலரால் மட்டும் அவளையும் அவளது பெற்றோரையும் வரைய முடியவில்லை. இருப்பினும் மேசையில் குவிந்திருந்த வண்ணங்களைக் கண்டதும் அவளுக்கும் வரைய ஆசையாக இருந்தது. ஆகையால் அவளுக்குப் பிடித்த மிருகமான புலியை வரைந்திருந்தாள். ஆனாலூம் ஏன் அவளால் அம்மா அப்பாவை வரையமுடியவில்லை எனும் கேள்வி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே வீடு திரும்பிய மலருக்கு வீட்டில் இருந்து […]
மேலும் பார்க்க