நிஷ்கலன் விஜயகுமரன்

அன்பு   முக்கியம்  – நிஷ்கலன் விஜயகுமரன்

10 நிமிட வாசிப்பு | 26 பார்வைகள்

ஒரு முதியவர்  தனியாக வாழ்ந்தார். அவர் ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டின்  முற்றத்தில் ஒரு அழகிய மலர்த் தோட்டம்  இருந்தது. அந்த வீட்டுக்கு முன்னால் விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அங்கு சிறுவர்கள் தினமும் விளையாடுவதுண்டு. அவர்கள் அப்படி விளையாடும்போது பல சமயங்களில் அந்த முதியவரின் வீட்டு முற்றத்தில் பந்து விழுந்து அவருடைய தோட்டம் சேதமாகிவிடும். இதனால் அந்த  முதியவர் அச்சிறுவர்களை மிகவும் வெறுத்தார். அவர்கள் விளையாடும்போது  கூச்சலிட்டு அவர்களை […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்