பவித்ரா ராகவன்

பெற்றதற்கு ஒரு விருது – பவித்ரா ராகவன்

10 நிமிட வாசிப்பு | 55 பார்வைகள்

என்றுமே இல்லாதவாறு எனது கையடக்கத் தொலைபேசி கடந்த மூன்று நாட்களாக ஓய்வின்றி அழைத்தவாறே உள்ளது. நண்பர்கள், உறவினர்கள், உற்றார், தெரிந்தோர், தெரியாதோர், அறிந்தோர் மற்றும் அறியாதோர் என தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவிப்போர் ஒரு பக்கம். முக நூல்களிலும், சமூக ஊடகங்களிலும், குறுஞ்செய்திகளிலும் பாராட்டுவோர் ஒரு பக்கம். இதற்கு மேலாகப் பூச்செண்டுகள், வாழ்த்து மடல்கள் மற்றும் பரிசுகள் வீட்டு வாசலில் நிறைந்திருந்தன. இன்னும் இரு நாட்களில் எனக்கு விருதும் வழங்கப்போகின்றார்கள். […]

மேலும் பார்க்க

விவாகரத்து

10 நிமிட வாசிப்பு | 94 பார்வைகள்

சில்லென்று வீசும் காற்று மனதை வருடிச்சென்ற கொள்ளை அழகு நிறைந்த இயற்கை. அவசரமாய் பச்சிளம் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துத் தள்ளியபடி நடக்கும் சீனப்பெண். வேலைக்குச் செல்வோரை ஏற்றியவாறு அடுத்தடுத்து CBDஐ நோக்கிப் பயணிக்கும் துரித ரயில்கள். ஹெட்போனை போட்டுக்கொண்டு தலையை அசைத்தவாறு தமக்குள் சிரிக்கும் இளைஞர். புறப்பட இருக்கும் ரயிலில் ஏறுவதற்குப் படிகளில் விரைந்து ஏறிக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவி. இவ்வாறு Rushall புகையிரத நிலையம் பரபரப்பாக இருந்தது. நானோ எந்தவித […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்