சரோஜினி ஆசீர்வாதம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? – சரோஜினி ஆசீர்வாதம்
10 நிமிட வாசிப்பு | 27 பார்வைகள்
கமலா இதை பாருங்கோ என்று 1978ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி பத்திரிகையை மோகன் காட்டியது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. ஆப்பிரிக்கா நாட்டில் அரசாங்க உத்தியோகம் செய்ய விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 2 வருடங்கள் வேலை பார்க்கவேண்டும். மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம். “கமலா நீ என்ன சொல்கிறாய்?” என்று மோகன் என்று என் முகத்தை உற்று நோக்கினார். “அங்கு மனிதர்கள் மற்ற மனிதர்களை சாப்பிடுவார்கள், அங்கு நாம் ஏன் […]
மேலும் பார்க்க
ஆஸ்திரேலியாவில் எனது அனுபவம்
10 நிமிட வாசிப்பு | 145 பார்வைகள்
என் கணவருடனும் என் சிறு குழந்தைகளுடனும் பிறநாட்டில் கணவரின் தொழில் காரணமாக மிக வசதியுடன் பல வருடங்கள் வாழ்ந்து வந்தோம். இறுதியில் ஆஸ்திரேலியா மெல்பேன் நகரத்தை நாடினோம். இதோ என்ன மாற்றம். ஒன்றுமே அறியாத கண்டத்திற்கு உட்பிரவேசித்து தத்தளிக்க நேர்ந்து விட்டேன். இங்கு வாழும் மக்களுடன் இணைந்து வாழ, அவர்களின் பண்பு, கலாச்சாரம், நாகரீகம், தொழில், உணவு, விளையாட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றிற்று. அத்துடன் […]
மேலும் பார்க்க