துவாரகன் சந்திரன்
ஏணி இருந்தும், எட்டாத வாய்ப்புகள் – ச.துவாரகன்
10 நிமிட வாசிப்பு | 24 பார்வைகள்
இன்றைய காலத்தில் அவுஸ்ரேலியாவில் உள்ள நிறையத் தமிழ் இளைஞர்கள், அவர் அவராகவே தங்களுடைய கலையைக் கண்டுபிடித்து வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்தக் கலை அவர்கள் சிறு வயதிலிருந்து கற்ற கலையாக இருந்தாலும் அவர்கள் அதை மறந்துவிடாமலும் “its not cool”, “it doesn’t interest me” என்ற வலையில் விழாமலும் அதைத் தொடர்ந்துகொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகிறார்கள். இது மிகப் பெருமைகொள்ளும் விடையமாகும். அவர்களுக்கும், இப்படி வளர்த்துவிட்ட அவர்களுடைய பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க […]
மேலும் பார்க்க
சோழர்களின் வீழ்ச்சி
10 நிமிட வாசிப்பு | 161 பார்வைகள்
அன்றைய இரவின் வானம் மர்மத்தாலும், சதியாலும் சூழ்ந்திருந்தது. சோழ சாம்ராஜ்யத்திற்குள் ஆழமாக, பண்டைய கோட்டையின் பிரமாண்டமான மண்டபங்கள் அமைதியாக நின்றன. பேரரசின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரகசிய சதித்திட்டத்தை அந்த மண்டபங்களின் சுவர்கள் எதிரொலித்தன. சுந்தரசோழனின் மகன், மாவீரன் ஆதித்தகரிகாலன் வீரமும் கௌரவமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தான். ஆனால் அதற்குக் கீழ், அவருக்கு நெருக்கமானவர்களின் துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் அவருடைய மனம் குழம்பி இருந்தது. அவர்களில், சோழ நாட்டின் தளபதியும் ஆலோசகரான பெரிய […]
மேலும் பார்க்க
காலத்தைக் கடந்த ஓவியன்
10 நிமிட வாசிப்பு | 137 பார்வைகள்
வருடம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது, COVID-19 உலகத்தைத் தாக்குவதற்கு முன், சென்னை மழை போல நியூ யோர்க் நகரத்தில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில், இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு, கதிரவன் எனும் ஓவியன் தனது கண்காட்சித் திறப்பு விழாவிற்கான கடைசி ஓவியத்தை வரைவதற்குத் தனது மூளையைக் கிண்டிக்கொண்டிருந்தார். தனது மேசையில் நிறையக் காகிதங்கள் பரவிக்கிடந்தன. அதற்குப் பக்கத்தில் அவரது மனைவி எப்போதோ வைத்த தேத்தணி ஆறிப் பச்சைத் தண்ணீர் போல் மாறிவிட்டது. ஒரு கை […]
மேலும் பார்க்க