இதழ் 28
ஆஸ்திரேலியாவில் எனது அனுபவம்
10 நிமிட வாசிப்பு | 145 பார்வைகள்
என் கணவருடனும் என் சிறு குழந்தைகளுடனும் பிறநாட்டில் கணவரின் தொழில் காரணமாக மிக வசதியுடன் பல வருடங்கள் வாழ்ந்து வந்தோம். இறுதியில் ஆஸ்திரேலியா மெல்பேன் நகரத்தை நாடினோம். இதோ என்ன மாற்றம். ஒன்றுமே அறியாத கண்டத்திற்கு உட்பிரவேசித்து தத்தளிக்க நேர்ந்து விட்டேன். இங்கு வாழும் மக்களுடன் இணைந்து வாழ, அவர்களின் பண்பு, கலாச்சாரம், நாகரீகம், தொழில், உணவு, விளையாட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றிற்று. அத்துடன் […]
மேலும் பார்க்க
புலம்பெயர் வாழ்க்கையில் நான் கண்ட நன்மை தீமைகள் ***மூத்தோர் உள்ளத்திலிருந்து***
10 நிமிட வாசிப்பு | 134 பார்வைகள்
நான் படிக்கும் காலத்தில் உலகில் மிகச் சிறிய கண்டம் அவுஸ்திரேலியா எனப் படித்த போது ”அட அப்படியா” என என்மனதில் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. ஆனால் இங்கே வந்து கால் பதித்ததும் முன்பு படித்தது மாபெரும் தவறு என நினைக்கும் அளவுக்கு இந்தச் சிறிய கண்டத்தில் இத்தனை விந்தையா? இத்தனை அழகா? எத்தனை எத்தனை புதுமை என நோக்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்ற வண்ணம் கண்டு வியப்பின் விளிம்பிற்கே […]
மேலும் பார்க்க
முக்குழி அப்பம்
10 நிமிட வாசிப்பு | 77 பார்வைகள்
புகைப்படங்கள் – ஜீவிகா தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம். எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், […]
மேலும் பார்க்க
அழைப்பிதழ்
10 நிமிட வாசிப்பு | 78 பார்வைகள்
மேசையில் பல கொண்டாட்ட நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நாளை மறுதினம் நடக்க இருக்கும் பூப்புனித நீராட்டு விழா. அதற்கான ஆயத்தங்கள் எங்கள் வீட்டிலும் தொடங்கி விட்டது. இந்த நிகழ்வு மிகவும் நெருங்கிய நண்பரின் பிள்ளைகளுக்கு இல்லை. ஒரு நாளும் வீடுவாசலுக்கு வந்தும் போனவர்கள் இல்லை . இது மண்டபத்துக்கு மட்டும் நடக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள். நெருங்கிய நண்பரின் பிள்ளைக்கோ அல்லது உறவினருக்கோ என்றால் அது […]
மேலும் பார்க்க
Wellbeing Through Challenging Times
10 நிமிட வாசிப்பு | 92 பார்வைகள்
Turning 50 is about celebrating, looking back to see one’s life journey and looking forward to what the future holds right? Sometimes however, the universe has a way of putting everything into perspective when one’s hope and optimism are tested. Losing my brother and mum, 2 years in a row […]
மேலும் பார்க்க
மௌனம்
10 நிமிட வாசிப்பு | 78 பார்வைகள்
தனி ஒருத்தியாக பிள்ளைகளை வளர்ப்பது, சில நேரங்களில் எளிதானது. யார் பிள்ளைகளை வகுப்புகளுக்கு ஏற்றி இறக்குவது என்ற வாக்குவாதங்கள் அவசியமற்றுப் போகும். ஏனென்றால் நான் மட்டுமேதான் அதைச் செய்ய வேண்டும். நேற்றோடு அவர் இறந்து 7 வருடங்கள் கரைந்தோடியும், அவ்வப்போது அவர் நினைவுகள் என்னை நிலைகுலைய வைக்கிறது. ஆனால், அந்த நினைவுகளை எப்படி சமாளிப்பது என்பதுதான் இத்தனை வருடங்களில் நான் கற்றுக்கொண்டது. நீண்ட நேரம் இதமான சூடான நீரில் குளித்தேன். […]
மேலும் பார்க்க
விவாகரத்து
10 நிமிட வாசிப்பு | 94 பார்வைகள்
சில்லென்று வீசும் காற்று மனதை வருடிச்சென்ற கொள்ளை அழகு நிறைந்த இயற்கை. அவசரமாய் பச்சிளம் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துத் தள்ளியபடி நடக்கும் சீனப்பெண். வேலைக்குச் செல்வோரை ஏற்றியவாறு அடுத்தடுத்து CBDஐ நோக்கிப் பயணிக்கும் துரித ரயில்கள். ஹெட்போனை போட்டுக்கொண்டு தலையை அசைத்தவாறு தமக்குள் சிரிக்கும் இளைஞர். புறப்பட இருக்கும் ரயிலில் ஏறுவதற்குப் படிகளில் விரைந்து ஏறிக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவி. இவ்வாறு Rushall புகையிரத நிலையம் பரபரப்பாக இருந்தது. நானோ எந்தவித […]
மேலும் பார்க்க
மரத்தின் வலி
10 நிமிட வாசிப்பு | 110 பார்வைகள்
தச்சனின் மகளுக்குத் திருமணம், வசதி படைத்தவன் அல்ல தச்சன். மகளின் மீது கொண்ட பாசத்தால் உலக பணக்காரர்களை விட வசதி படைத்தவன். அவளின் திருமணத்தை நினைத்தவுடன், அவளுக்குப் பரிசாக ஏதேனும் சிறப்பானதை உருவாக்க வேண்டும் என்ற ஆசை, அவரின் நெஞ்சை நிரப்பியது. கட்டில் செய்ய வேண்டி, மரத்தை தேர்ந்தெடுக்க காட்டுக்குள் நுழைந்தான். அது பெரும் அடர்த்தியான காடு இல்லை என்றாலும், பலதரப்பட்ட மரங்கள் நிறைந்து வனப்புடன் காணப்பட்டது. மரங்கள் ஒன்றுக்கொன்று […]
மேலும் பார்க்க
மொய் விருந்து
10 நிமிட வாசிப்பு | 89 பார்வைகள்
‘இங்க இந்த இலைக்கு சாதம் வைங்க , உங்களுக்கு குழம்பா , இல்லை ரசமா? நல்லா கேட்டு வாங்கி சாப்புடுங்க. அட நீங்களா, எப்படி இருக்குறீங்க, வீட்டுல வரலையா? இன்னும் கொஞ்சம் பீன்ஸ் வைக்கட்டுமா? சின்ன பசங்களுக்கு கேட்டு வைங்க.’ என்று விருந்து பந்தி ஒரே பரபரப்புடனும், பயங்கர உபசரிப்புடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏசி ஹால் , 250 பேர் அமரக்கூடிய பந்தி அமைப்பு, முக்கியமாக சைவத்திற்கு தனி, அசைவத்திற்குத் தனி […]
மேலும் பார்க்க
சுந்தரர் தாண்டவம்
10 நிமிட வாசிப்பு | 260 பார்வைகள்
சுந்தரமல்லன் தன் வீட்டின் பின் இறக்கத்தின் ஓய்வு இருக்கையில் கால் நீட்டி அமர்ந்திருந்தான். அருகில் இருந்து அனல் வீசிக்கொண்டிருந்த வெப்பமாக்கி மெல்பர்ண் குளிருக்கு இதமாக இருந்தது. உடல் மட்டும் ஓய்ந்திருக்க நடுத்தர வயதின் நாய்மனம் ஓயாமல் எண்ண அலைகளில் அலைக்கழிந்துகொண்டிருந்தது. வருகிற மார்கழியோடு ஐம்பத்தைந்து வயதாகப்போகும் மல்லனை நாமும் சற்று மரியாதையோடே விளிப்பது நல்லதென்பதால் இனி அவரை சுந்தரமல்லர் என்றே விளிப்போம். செம்பாட்டு மண்ணும் நல்லதண்ணி ஊற்றுமுள்ள ஒரு விவசாயக் […]
மேலும் பார்க்க