இதழ் 29

பேரன்புக்குரிய இளவேனில் வாசகர்களுக்கு, இளவேனில் ஆசிரியர் குழுவின் வணக்கங்கள்.

2026ம் ஆண்டு தை மாத இளவேனில் இதழ் வெளியாகியிருக்கிறது.

இம்முறையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அனைத்துத் தரப்பினரும் பல்வேறு ஆக்கங்களைப் படைத்துள்ளனர்.

இந்த இதழில் பிரசுரமாகியுள்ள ஜீவி எழுதிய untethering எனும் ஆங்கிலக் கவிதையின் இறுதி வரிகள் அச்சுப்பதிப்பில் தவறிப்போய்விட்டன. ஆசிரியர் குழுவின் கவனக்குறைவால் இடம்பெற்ற இத்தவற்றினால் ஒரு ஆழமான கவிதை முழுமையாக வாசகர்களைச் சென்றடையக்கூடிய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுவிட்டது. இத்தவற்றுக்கு இளவேனில் ஆசிரியர் குழு தன் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறது. இனிவருங் காலத்தில் இத்தகைய தவறுகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள நாம் முழு முயற்சியும் எடுக்கிறோம். இணையத்தில் இக்கவிதையின் மூல வடிவம் இப்போது பதிப்பாகியுள்ளது.

இளவேனில் சஞ்சிகையின் தை மாத இதழை இணையத்தில் இப்போது முழுமையாகப் படிக்க முடியும்.
untethering – இளவேனில் | Ilavenil

Ilavenil

பொருளடக்கம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

இதழ் 29
Download Now
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்