Tapestry of cultures?

155 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | Jackson Turnbull

What is the bridge between different cultures? Being a person of mixed ethnicities is something that I have experienced throughout my life. It has understandably forged me into the person I am today, and I am very lucky to have had, and continue to have exposure to many traditions, values, […]

மேலும் பார்க்க

ஈழத்தில் சில நாட்கள்

176 பார்வைகள் | இதழ் 27

நான் கடந்த தை மாதம், 7 வருடங்கள் கழித்து ஈழத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறக்காவிட்டாலும் எனக்கும் ஈழத்திற்கும் ஒரு திடமான தொடர்பும் பந்தமும் இருப்பதை உணர்கிறேன். இந்த முறை ஈழத்திற்கு சென்றதில் என்னைக் கவர்ந்த  விடையங்களையும் மனதை கஷ்டப்படவைத்த விடையங்களையும் கவனித்தேன். அவற்றை மதிப்பீடு செய்துள்ளேன்.  எனது மனதை உருக்கிய எனது தாயகம். நான் வாழ்க்கையின் சிறு நுணுக்கங்களை இரசிப்பேன். இரயிலில் வவுனியா செல்லும் போது நான் ரயில் வாசலில் […]

மேலும் பார்க்க

சளிச்சரிதம்

158 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | கேதா

வாழ்வதற்கு உகந்ததென்று வையகமே போற்றும் வளமான நம் ஊராம் மெல்பேர்ண் வாழ் மக்காள்பருவத்துக் ஒன்றென்றென்று பாவிகளாம் நம்மை பதம்பார்க்க வருகின்ற சளிக்கதையைக் கேளும்  பரவுதப்பா ஊரெல்லாம் நோய்கள்-பார்த்துப்பத்திரமாய் இருந்தம்பி நீரும்மறக்காமல் தடுப்பூசி போடும்- அன்றேல் உலைக்கின்ற வைரஸ் உமைச் சேரும் அக்கறையாய்ப் பலர் உரைத்த பின்னும் அறிவுரையை  நான் கேட்கவில்லை சளிக்கெல்லாம் தடுப்பூசி போட-நான் வயக்கெட்டுப் போனேனா என்றேன் காற்றோடு நாசிவழி நுழைந்து கொடுங் கிருமிசுவாசப் பாதையெல்லாம் சளிகொண்டு மெழுகமூக்கடைத்து, மூச்சடைத்துத் திணறும் எனக்குவாய்ச்சுவாசம் ஒன்றே வழியென்றதாச்சு  நாவினிலே […]

மேலும் பார்க்க

மெல்லத் தமிழ் இனி….

211 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | ஆர்

“புலம்பெயர் நாடுகளில் தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுமா?” “செம்மொழியான தமிழ் மற்றய செம்மொழிகள் போலல்லாது இன்றும் அழியாது நிலைத்திருப்பது எப்படி ?”  இவை சில வருடங்களுக்கு முன்பு என் பிள்ளைகள் தமிழை VCE பாடமாக படித்தபோது பரீட்சைக்கு எடுத்த ஆராய்ச்சித் தலைப்புகள் .  இந்த ஆராய்ச்சிகள், தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு மட்டுமல்ல மூன்றாம் தலைமுறைக்கும் எடுத்துச்செல்லப்படும் என்பது உறுதி என்றும், செம்மொழியான தமிழ் எப்படி இவ்வளவு காலமும் அழியாமல் இருந்ததோ […]

மேலும் பார்க்க

Kelvikku Padhil 2024

153 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | Samanthy Sudheshan

Melbourne’s First Ever Tamil Trivia Night – MATS X CTMY Kelvikku Padhil is a Tamil Trivia Night event, rooted in celebrating the beautiful Tamil culture with like-minded members of our community. On Saturday, September 7, the Melbourne Association of Tamil Students and Casey Tamily Mandrum Youth (CTMY), came together to […]

மேலும் பார்க்க

இக்கணம்

174 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | ஜேகே

எங்கள் வீட்டின் பின் வளவில் சிறு புற்தரை ஒன்றுண்டு. அதன் நடுவே பறவைகள் நீர் அருந்தவும் நீராடி மகிழவும் எனச் சிறு நீர்த்தொட்டி ஒன்றை வைத்திருக்கிறோம். வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அந்தத் தொட்டியைத் தேடிப் பலவிதமான பறவைகள் வருவதுண்டு. பச்சைக் கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், புறாக்கள், மக் பைகள், கொக்கடூகள், புலுனிக்குஞ்சுகள், மைனாக்கள், காகங்கள், பலாக்கொட்டைக் குருவிகள் என்று அவற்றின் பெயர்களைச் சரியாக அறிந்துகொள்ளவே எனக்கு வருடக்கணக்கானது. குளிர் […]

மேலும் பார்க்க

மெய்ப்பொருள் காண்பது அறிவு

232 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | Ilavenil

-இளவேனில் ஆசியர் குழு-  பேரன்புக்குரிய வாசகர்களுக்கு எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். தைமாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம். நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் மாதம். விடுமுறையில் களித்திருந்து, புதுவருடத்திற்கான உறுதிமொழிகளை எடுத்து, இந்தவருடம் இனிய வருடம் என்று நம்பிக்கையோடு தொடங்கும் புத்தூக்கக் காலத்தில் இளவேனிலினின் இருபத்தியேழாவது இதழில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.   அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமுகத்தின் குரலாக இளவேனில் இம்முறையும் எல்லா வயதினரதும் ஆக்கங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது. ஆக்கங்களை மக்களிடையே […]

மேலும் பார்க்க

காலப் பயணம்

174 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | Aran Ketharasarma

அகிலன் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன். ஆனால், அவனுக்குப் பெரியவராய் வரத்தான் விருப்பம். சிறுவனாக இருப்பது பிடிக்கவில்லை. அவனுக்குத் தன் குடும்பம் முக்கியமாகப் படவில்லை. பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லை, அவனுக்குத் துடுப்பாட்டம் விளையாட மட்டுந்தான் விருப்பம்.   ஓர் இரவு, அவன் கட்டிலில் படுத்திருந்தான். தனியாக வேலைக்குப் போய், காசு உழைப்பது எப்படி இருக்கும் என்று சிரித்துச் சிரித்து யோசித்துக்கொண்டிருந்தான். மறு நாள், அகிலன் பள்ளிக்கூட உடுப்பில் நடை பாதையில் நடந்துக் கொண்டிருந்தான். […]

மேலும் பார்க்க

ஆனந்தனின் ஆகாயப்பயணம்

158 பார்வைகள் | இதழ் 27

விமானம் நிலத்தை விட்டு takeoff ஆகியது. எனது கண் மூடியது. நான் கண் விழித்தபொழுது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. விமானம் தீப்பற்றி இருந்தது. எனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து வெளியே ஓடினேன். அடுத்த கணமே விமானம் வெடித்துச் சிதறியது.  “இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் வருவார்கள்” என்று எனக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு […]

மேலும் பார்க்க

றுசியுடன் சாகசம்

165 பார்வைகள் | இதழ் 27

இன்று எனக்கு ஒரு நல்ல சந்தோசமான நாளாக இருக்கப் போகிறது என்று நம்புகிறேன். நான் இன்று ஒரு அழகான பூங்காவிற்கு போகப் போகிறேன். நான் எனது பூனை றுசியை என்னுடன் கொண்டு போகிறேன்.  “மாலாக் குட்டி…. மாலாக் குட்டி… எழும்புங்கோ. நாங்கள் இப்ப வெளிக்கிட வேணும்” என அம்மா என்னைக் கூப்பிட்டார்.  அப்போது நான் உடுப்பு மாற்றி, பல் துலக்கி, எல்லாம் செய்த பிறகு நாங்கள் காரில் ஏறிப் போனோம். […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்