புத்தாண்டு வாழ்த்துகள் – பாலா
ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதல் கூட்டம் அது. நம் பெரிய தல ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று ஆரம்பிக்க, எல்லோரும் ‘நன்றி , உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பதில் சொன்னார்கள். நான் சும்மா இருக்கமுடியாது ‘இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று சொல்லிவிட்டேன். தலையோட முகபாவனை ஒரு நக்கல் சிரிப்போடு மாறியது. அதை பார்த்ததும், புரிந்துவிட்டது. இன்னைக்கு நமக்கும் புத்தாண்டு இல்லை, பெரிய தீபவாளிதான்.அடுத்து நடந்த உரையாடலை, அப்படியே […]
மேலும் பார்க்க
ஏணி இருந்தும், எட்டாத வாய்ப்புகள் – ச.துவாரகன்
இன்றைய காலத்தில் அவுஸ்ரேலியாவில் உள்ள நிறையத் தமிழ் இளைஞர்கள், அவர் அவராகவே தங்களுடைய கலையைக் கண்டுபிடித்து வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்தக் கலை அவர்கள் சிறு வயதிலிருந்து கற்ற கலையாக இருந்தாலும் அவர்கள் அதை மறந்துவிடாமலும் “its not cool”, “it doesn’t interest me” என்ற வலையில் விழாமலும் அதைத் தொடர்ந்துகொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகிறார்கள். இது மிகப் பெருமைகொள்ளும் விடையமாகும். அவர்களுக்கும், இப்படி வளர்த்துவிட்ட அவர்களுடைய பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க […]
மேலும் பார்க்க
Why This Smart Kid Keeps Messing Up Everything But Video Games…? – Poongulali Govindarajah
You have probably met someone like this. The friend who is always running late but somehow pulls things together at the last minute. The colleague who brims with ideas but struggles to finish the small, routine tasks. The family member who loses their keys yet remembers every lyric to a […]
மேலும் பார்க்க
untethering
the umbilical cord that ties me to hereven after i fled her to find peacewraps around my lungs and squeezes the air outi suffocate while living oceans away from her let me go, you were never my mother!a mother cuddles and coddles her childrenyou rained bullets on my childhood dreams, […]
மேலும் பார்க்க
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? – சரோஜினி ஆசீர்வாதம்
கமலா இதை பாருங்கோ என்று 1978ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி பத்திரிகையை மோகன் காட்டியது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. ஆப்பிரிக்கா நாட்டில் அரசாங்க உத்தியோகம் செய்ய விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 2 வருடங்கள் வேலை பார்க்கவேண்டும். மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம். “கமலா நீ என்ன சொல்கிறாய்?” என்று மோகன் என்று என் முகத்தை உற்று நோக்கினார். “அங்கு மனிதர்கள் மற்ற மனிதர்களை சாப்பிடுவார்கள், அங்கு நாம் ஏன் […]
மேலும் பார்க்க
Grandma, Tell me a story – Paru Ramesh
Grandma tell me a story. Actually, Grandma tell me your story. Paati, oru kathai sollunga. illai, paati, unga kathaiyai sollunga. A kindergarten teacher’s narrative about enduring a heartwarming friendship with senior friends in a local community. As I stood in front of a large vacant land, I recall being grateful […]
மேலும் பார்க்க
ஆசிரியர் தலையங்கம் – இதழ் 29
இளவேனிலின் இன்னுமொரு புதிய படைப்பின் வாயிலாக வாசகர்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இளவேனில் ஒரு சஞ்சிகையாக மட்டுமன்றி, நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக அமையவேண்டும் என்பதே எம் அடிப்படை நோக்கம். பேசப்படாத விடயங்கள், உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கிய எம் பயணம், வாசகர் கருத்துகளிலும், வாசகர் முற்றம் நிகழ்வுகளில் காணும் உற்சாகமான பங்களிப்புகளிலும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அதற்கும் மேலாக, தங்கள் ஆக்கங்களை எங்களுடன் பகிர முன்வரும் […]
மேலும் பார்க்க
The Game That Grew With Me – Anshruta Dharani Janadathan
For a lot of people, their favourite thing might be gardening, cooking, or helping others. But for me, cricket isn’t just something I like — it’s shaped who I am. Hi, I’m Anshruta. I’m 14, and I play cricket for Berwick and Melbourne Cricket Club. My cricket journey started in […]
மேலும் பார்க்க
மார்கழியில் யாழ்ப்பாணம் – வைஷனா ஜனந்தன்
இந்தப் பரந்த உலகம் பல இனம், மொழி, காலநிலை, கலாசாரம், பண்பாடுகளில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைகிறது. இந்த அடிப்படையில் கண்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டங்களில் ஒன்றுதான் ஆசியக் கண்டம். ஆசியக் கண்டத்தில் உள்ள அழகான சகல வளங்களும், காலநிலைகளையும், பல இன மக்களையும் கொண்ட ஒரு தீவு இலங்கையாகும். அதிலே யாழ்ப்பாணம் என்ற நகரத்தில் பல இன மக்கள் வாழ்ந்தாலும் தமிழ் மொழி பேசுபவர் அதிகமுண்டு. யாழ்ப்பாண நகரில் இயற்கை […]
மேலும் பார்க்க
A Lesson I’ll Never Forget – Krishay Saththiyasuthan
Starting secondary school felt like stepping into a completely new world. Everything was unfamiliar — the routines, the people, the expectations. Like most Year 7s, I wanted to fit in and be accepted. During lunchtimes, I often sat near a group of popular students who were always making jokes and […]
மேலும் பார்க்க