“நித்தா” – சஞ்ஜெயன் சண்முகநாதன்

30 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | சஞ்ஜெயன்

சமரன் இன்றைக்கு எங்களை சோதிப்பதென்று முடிவெடுத்துவிட்டான். “Terrible Twos” என்பதை சரி என்று நிரூபிக்கும் வரை ஓயமாட்டான் போல இருக்கிறது. காலை, மாலை இருவேளையும் நித்திரை கொள்வதை கொஞ்ச காலமாக காலை அல்லது மாலை இரண்டில் ஒரு வேளையாக குறைத்துவிட்டான். ஒன்று ஹிட் ஆனால் ஒன்று மிஸ் ஆகிறது. பின்னேரம் அண்ணன் கரிகாலனுக்கு சங்கீத பள்ளி கச்சேரி இருக்கிறது. இப்போது நித்திரை கொள்ளாமல் விட்டால் பின்னர் சமாளிக்க ஏலாது. பொறுத்த […]

மேலும் பார்க்க

Google பாட்டி…. – பவித்ரா ராகவன்

10 பார்வைகள் | இதழ் 30

காலை 7:00 மணியிருக்கும்……திடீரென நித்திரையிலிருந்து கண் விழித்த விது என்கின்ற விருதாச்சலம் கடிகாரத்தைப் பார்த்தான். ஐயோ யுனிவர்சிட்டிக்கு நேரமாகிவிட்டது என்று புலம்பியவாறு சீக்கிரமாகத் தயாராகத் தொடங்கினான். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள் போலும். நேற்றைக்கே, “தான் அதிகாலையில் வேலைக்குச் சென்றுவிடுவேன்” என்று கூறியது, இப்போதுதான் விதுவிற்கு நினைவுக்கு வந்தது. அம்மா இருந்திருந்தால் தன்னை 6 மணிக்கு எழுப்பிவிட்டிருப்பார். அடுத்த அறையில் தங்கை விதுரா நன்கு தூங்கிக்கொண்டிருந்தாள். பாடசாலை விடுமுறை என்பதால் […]

மேலும் பார்க்க

ஆசிரியர் தலையங்கம் – இதழ் 30

4 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | Ilavenil

மீண்டுமொரு இளவேனிலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இம்முறையும் இவ்விதழ் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வாசித்து உள்வாங்கும் வகையில் பல்வேறு ஆக்கங்களைத் தாங்கி வருகிறது. இளவேனிலின் ஒவ்வொரு பக்கத்திலும் எங்களின், எம் சமுகத்தின் விம்பத்தினைப் படம் பிடித்துக் காட்டும் முனைப்புடன் நாம் தொடர்ந்து இயங்குகிறோம். இம்முயற்சிக்கு வாசகர்களும் எழுத்தாளர்களும் எமக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்கும் ஆதரவுக்குப் பேரன்பும் நன்றிகளும்.இன்று அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மூலையிலும், வாரம்தோறும் தமிழ் மொழிப் பாடசாலைகள், தமிழ்ப் […]

மேலும் பார்க்க

SUKHRAJ’S FABULOUS HAIR – Paru Ramesh

6 பார்வைகள் | இதழ் 30
July 19, 2026 | Paru Ramesh

It was a very busy morning at kindergarten. Amy was eating her snack with Sashain. Ali was painting. Kai was building a lego car.Godha, the kindergarten teacher, was reading a book with Caleb, when she noticed Sukhraj coming towards her, crying and looking upset.“What’s wrong Sukhraj?” asked Godha.Sukhraj stood next […]

மேலும் பார்க்க

உண்மை எப்போதும் நிலைக்கும்  – நிஷ்கலன் விஜயகுமாரன்

4 பார்வைகள் | இதழ் 30

பள்ளிக்கூடத்தில் கூடைப்பந்துப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. எல்லாரும் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது என் இரண்டு நண்பர்கள் மடிக்கணனியில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அது என்ன என்று அறிய ஆர்வமாக இருந்தது. ”நீங்கள் என்ன கணினி விளையாட்டு விளையாடுகிறீர்கள்” என்று  நான் அவர்களிடம் கேட்டேன். ”நாங்கள் இராணுவ விளையாட்டு விளையாடுகின்றோம்” என்று சொன்னார்கள்.  ”இந்த விளையாட்டு எப்படி விளையாடுவது” என்று நான் கேட்க ” இது ஒரு கணினி விளையாட்டு இதில் நீங்கள் எதிரி […]

மேலும் பார்க்க

ஒரு சேலையின் பயணம் – சாந்தி சிவகுமார்

133 பார்வைகள் | இதழ் 29

அக்டோபர் மாதம், இளங்காலை வெயில் என அன்றைய காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது. மக்கள் குளிருக்கான மெலிதான கார்டிகனை போட்டுக்கொண்டு காலை நேரப் பரபரப்பில் இருந்தனர்.எப்பொழுதும் பக்கத்து கபேயில் லாட்டே வாங்க வரும் கிரிஸ் ”ஹாய்” என கையசைத்து விட்டு சென்றான். குட்டி நாயுடன் வேலைக்கு செல்லும் ஐரோப்பிய பெண்மணி சினேகமாக சிரித்து காலை வணக்கம் சொல்லுவாள். ஆனால் பெயர் தெரியாது, கேட்டதும் இல்லை. மணி ஒன்பது ஆகிவிட்டதால் மெல்பர்னின் […]

மேலும் பார்க்க

பெற்றதற்கு ஒரு விருது – பவித்ரா ராகவன்

155 பார்வைகள் | இதழ் 29

என்றுமே இல்லாதவாறு எனது கையடக்கத் தொலைபேசி கடந்த மூன்று நாட்களாக ஓய்வின்றி அழைத்தவாறே உள்ளது. நண்பர்கள், உறவினர்கள், உற்றார், தெரிந்தோர், தெரியாதோர், அறிந்தோர் மற்றும் அறியாதோர் என தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவிப்போர் ஒரு பக்கம். முக நூல்களிலும், சமூக ஊடகங்களிலும், குறுஞ்செய்திகளிலும் பாராட்டுவோர் ஒரு பக்கம். இதற்கு மேலாகப் பூச்செண்டுகள், வாழ்த்து மடல்கள் மற்றும் பரிசுகள் வீட்டு வாசலில் நிறைந்திருந்தன. இன்னும் இரு நாட்களில் எனக்கு விருதும் வழங்கப்போகின்றார்கள். […]

மேலும் பார்க்க

வாசகர் முற்றம்

101 பார்வைகள் | இதழ் 29
January 25, 2026 | Ilavenil

வாழ்க்கைத்துணைத் தெரிவு – பிள்ளைகள் எதிர்பார்ப்பும், பெற்றோர் குரலும் வாழ்க்கைத் துணைத் தெரிவு என்பது குடும்பங்களிலும் எமது சமூகத்திலும் நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான விடயமாகும். தலைமுறை மாற்றம், கல்வி, தொழில், சமூகச் சூழல் போன்ற காரணிகள் இந்த முடிவை அணுகும் முறையிலும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இந்தப் பின்னணியில், பெற்றோரும் இளைஞர்களும் ஒரே மேடையில் அமர்ந்து வாழ்க்கைத் துணைத் தெரிவு குறித்து பேசுவதற்காக நடத்தப்பட்ட வாசகர் முற்றக் கலந்துரையாடல் […]

மேலும் பார்க்க

கணேஷின்கதை – உயிர்மெய்யார்

97 பார்வைகள் | இதழ் 29
January 25, 2026 | Ilavenil

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்’னு அம்மாவும் அப்பாவும் இப்படி மூலையில ஒக்காந்துட்டு அழுவுறாங்க? டின்னர் டைம் இது….பசிக்குது. சாப்பாடு போடாம…சோபாவுல ஒக்காந்துட்டு அழறதுக்கு நான் சொன்னதுதான் காரணமா?  அட போங்க! இந்த Gen X, Gen Y பெரியவங்களயே புரிஞ்சிக்கமுடியலீங்க.  அப்படி என்ன சொல்லிட்டேன்’னுதான முழிக்கிறீங்க. இன்னக்கி காலையிலேர்ந்து எங்க வீட்டுல என்ன நடந்தது’ன்னு சொன்னாதான் ஒங்களுக்குப் புரியும். மேல படிங்க. ****** Let me introduce myself…என் பேரு […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்